பயம் கொண்டேனடி கண்ணம்மா
போலியான சிரிப்புகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
பாலியல் குற்றங்கள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கள்ள உறவுகள் கொண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கலாச்சார சீரழிவுகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
இரட்டை வேசமிடும் விசமிகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கொலையும் கொள்ளையும் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கற்பழிப்பும் கற்ப்பின்மையும் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
சட்டத்தில் ஓட்டைகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
சாதிக்கு ஒரு கட்சி கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
பிறமொழி ஆதிக்கம் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
உலகமயமாக்கல் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
தவறான கொள்கைகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
லஞ்சமும் ஊழலும் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
நோய்களின் எண்ணிக்கை உயர கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கல்விக்கு விலை கொடுக்கும் நிலை கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
நாற்றம் கொள்ளும் அரசியல் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
ஓரினச்சேர்க்கை சரி என்று சொல்ல கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
முத்தப் போராட்டங்கள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கௌரவக் கொலைகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
பத்திரிக்கையில் உறவுகளின் பெயர்கள் குறைய கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
திருமண முறிவுகள் அதிகரிப்பது கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
காதல் பெயரிலே காமம் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
முதியோர் இல்லங்கள் பெருக கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
சந்தேகிக்கும் உறவுகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
போலியான உறவுகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
பணம் மட்டுமே உலகம் என்ற போக்கு கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
மனநோய் அதிகரிக்க கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
குடும்பநலன் சுயநலமான சூழல் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கண்களில் உண்மை இல்லாமை கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
கல்லான மனங்கள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
போதைக்கு அடிமையாகும் நிலை கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
உடலை உலகிற்கு காட்டும் உடைகள் கண்டே கண்ணம்மா ..
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
இரவு நேர இச்சைகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
படுக்கை பகிர்தல் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
சார்ந்து வாழ்தல் இல்லாமை கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
உணர்வுகள் மதிக்கப்படா நிலை கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
தவறான ஏக்கங்கள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
குற்ற உணர்வுகள் குறைய கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
சூழ்நிலைக் கைதிகள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ..
பெண்களை தவறாக நோக்கும் கண்கள் கண்டே கண்ணம்மா ,
பயம் கொண்டேனடி கண்ணம்மா ,,