சம்மதம்
![](https://eluthu.com/images/loading.gif)
சம்மதம்
கிடைக்காத
சோகத்தில்.....
சாகத் துணிவது
உங்கள்
சரித்திரத்தில்
வராது......!
முட்டாள்களின்
முற்றுப்
புள்ளிதான்....என்
தமிழில்
தற்கொலை......என்றாகிப்
போனது.....!
தட்டிப்
பறித்த
காதல்.....பட்டுப்
போகும்.....
விட்டுக்
கொடுத்த
காதல்.....விருட்சமாய்
வளர்ந்து
போகும்......!
தோல்வியின்
விளிம்பில்
நீ.....நின்றாலும்
வெற்றிக்குள்
விழ.....வாய்ப்புண்டு.....!