நினைவு

அலையாக அடித்துச் செல்லும்
என் நினைவுகள் எத்தனை புரியவில்லை
எத்தனையோ இருக்கின்றது
எத்தனை கனவுகள் நான் என் மனதில்
இருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம்
வெகு தூரமாக தொலைந்து போகின்றன
தொலைந்தது மீண்டு வர வேண்டும் என
நான் நினைக்கிறேன் வருமா?வராதா?