காதல் மொட்டு

மொட்டென மோதிய சிட்டே
மலரென மலர்ந்தாய் - என்னுள்
பூவனம் வளர்த்தாய் - காதல்
நறுமணம் விசிச்சென்றாய்......

கண் மூடி
காற்றில் கை பரப்பி
வான் நோக்கி
காதல் வளர்கிறேன் பெண்ணே
மறுமுறை என் மார் மேல்
தலை சாய்க்க...
வருவாயா....
காதிருப்பேன் என் கண்ணே...

எழுதியவர் : VK (9-Dec-14, 9:30 pm)
Tanglish : kaadhal mottu
பார்வை : 76

மேலே