மதுவை ஒழித்திடுவோம்
******மது நாட்டிற்கும் கேடு*******
*********மனிதன் வாழ்விற்கும் கேடு *******
மது குடிக்கக் குடிக்க வெறுக்காது
ஆனால் வெறிக்கும்
சிலருக்கு தண்ணீர் போல தாகமாகும்
மது மட்டுமா போதைப்பொருட்களே
மனிதனின் வாழ்க்கையை நாசமாக்கின்றன
*****மதுவை நாம் அனைவரும் ஒழித்து*******
*******எம் வாழ்வை சிறப்புறச் செய்வோம் ********