மறவாயோ மனம்
தூக்கத்தை வெறுக்கிறேன், உன் நினைவுகளை பிரிய வேண்டுமே என்று,
ஏக்கத்தை தவிர்க்கிறேன், வேண்டாம் கண்ணீர் துளிகள் என்று,
தாக்கங்கள் ஓராயிரம், உன்னால் என்னுள்,
நீக்கலாம் அவற்றை என்றால் , உயிரும் உடன் பிரிய துடிப்பதேனோ ?