முட்கள்

முட்களுக்கு
வாயிருந்தால்
ஆறுதல்
கூறியிருக்கும்
'மனதைத்
தேற்றிக் கொள்
வலியை கொடுப்பதில்
அவனும் நானும்
ஒன்றல்ல'
என்று.....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (11-Dec-14, 4:29 pm)
Tanglish : mutkal
பார்வை : 277

மேலே