பூமி சுழன்டால்...

பூமி சுழன்டால் தான்
நமக்கு இரவும் பகலும் !

நீ உழைத்தால் தான்
உனக்கு பேரும் புகழும் !!

எழுதியவர் : ரீவா (9-Apr-11, 9:14 pm)
சேர்த்தது : Reeva
பார்வை : 543

மேலே