தேடல்

உன் இதயத்தில்
இடம் தேடியது என் விழிகள்
பூட்டியே கிடந்தது உன் இதயம்
வழி தெரியாமல் தவறி விழுந்து விட்டேன்
கல்லறையில் ....

எழுதியவர் : sri (12-Dec-14, 5:19 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : thedal
பார்வை : 213

மேலே