உன்னை விடமாட்டேன்
என் கண்ணீரை கண்டு நீ மகிழ்வாயானால்
நான் அழுதுகொண்டே இருப்பேன்.
என் துன்பத்தை ரசித்து நீ மகிழ்வாயானால்
நன் இறக்கவும் காத்திருபேன்
என் கண்ணைப் பாராமல் நீ மகிழ்வாயானால்
நன் தொலைந்தும் போவேன்
என்னை நினைக்காமல் நீ வாழ்வாயானால்
என்னை மறக்க உன்னை விடமாட்டேன்
உன்னை விடமாட்டேன்.