♥அவள் நினைவில் நான்-11...♥

என்னவளே...
எப்போது நான்
உன்னை மறக்கிறானோ
அப்போது நான்
இறந்து இருப்பேன்!
என் உயிர் மட்டும் தான்
இறந்து இருக்கும்
என் "ஆத்மா" உன்னையே
சுற்றிக்கொண்டு தான்
இருக்கும்...!!!

எழுதியவர் : ♥இதயவன்♥ (9-Apr-11, 10:31 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 849

மேலே