சுற்றுகிறேன்

ஊர் ஊராய்
சுற்றினாலும்
உலக அறிவு
பெற்றிடுமா
பேருந்து ?
உன்னை சுற்றியே
சுழன்றாலும்
நான்
சலிப்பேனோ
காதலியே ?
ஊர் ஊராய்
சுற்றினாலும்
உலக அறிவு
பெற்றிடுமா
பேருந்து ?
உன்னை சுற்றியே
சுழன்றாலும்
நான்
சலிப்பேனோ
காதலியே ?