amma
![](https://eluthu.com/images/loading.gif)
கண்விழித்து பணிவிடை
செய்வாள்...
முன் விழித்து விடியலை
வரவேற்பாள்...
என்னை சுமந்தது பத்து மதம்
தான் என்றாலும்....
என்னை பேணி பாதுகாத்தது
பல்லாண்ட்டு....