காதல் கிறக்கம்

உறக்கம் எனும் கிறக்கம்
ஆதி மனிதனுக்கும் இருக்கும் - ஆனால்
மறக்கும், சில சமயம் அது இறக்கும்
காதல் கொண்ட அனைவருக்கும்....

எழுதியவர் : பிரபாகரன் (12-Dec-14, 11:32 pm)
சேர்த்தது : பிரபாகரன்
பார்வை : 118

மேலே