என் தோழியே
ஒரு நாள்
அருகருகே!
அமர்ந்திருந்தோம்!...
பேசிக்கொண்டிருந்தோம்!...
அடித்துக்கொண்டிருந்தோம்!...
சிரித்துக்கொண்டிருந்தோம்!...
ஒரு நாள்
வந்தது!
பிடிக்கவே!..
பிடிக்கவில்லை...
அந்த நாளை!
இதுவும்
வாழ்கையின்
அங்கம் தான்
என்றாலும்
ஏற்று கொள்ள!
மனம் தான் ..
வரவே
இல்லை!...
அன்றோ!
அனைத்தும்
கண்ணீரில்
கரையக்கண்டேன்...
துடைத்திட
நீ இருந்தாய்!
இன்றோ !...
நான் அழுகிறேன்
ஆறுதல் கூற !
நீ இல்லை...
என் அருகில்!.
இருந்தாலும்
நினைவுகள்
நம்மை
சேர்த்தே வைத்திருக்கும்.
என் தோழியே!...
~பிரபாவதி வீரமுத்து