யாதும் ஊரே யாவரும் பக்தர்

பொருளியப் பற்றால்
அருளியத்தைப் பற்றினால்

நித்திய ஆனந்தர்கள்

நிலவிலும் கொலுவீற்றிருக்கலாம்

எழுதியவர் : மலர் (14-Dec-14, 9:37 am)
பார்வை : 118

மேலே