கரு விழி

உன்னை கருவில்
சுமந்தவளையும்
உன் கருவை
சுமப்பவளையும்
ஒரு போதும் மறவாதே ........

எழுதியவர் : தர்சி (14-Dec-14, 10:26 am)
Tanglish : karu vayili
பார்வை : 280

மேலே