தாரம்

எதிரிகளால்
பிரிக்க
முடியாத
ஒட்டி பிறந்த
உறவுகளையும் பிரிக்கும்
மந்திரம்
தாரம்.................

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (14-Dec-14, 12:23 pm)
Tanglish : thaaram
பார்வை : 57

மேலே