பின் முடுகு வெண்பா
நடையூறு சொன்மடந்தை நல்குவதும் நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் -புடையூரும்
சேனைமுகத் தாளிரியச் சீருமுகத் தூறுமதத்
தானைமுகத் தானைநினைத் தால்.
-புறப்பொருள் வெண்பா மாலை
பல்லவி - தானனனத் தானனனத் தானனனத் தானனனத்
தானனனத் தானனனத் தா .