இனிப்பு மூட்டை

எல்லோரையும் கடிக்கின்ற
எறும்பு
உன்னை மட்டும்
முத்தமிட்டு செல்கிறது..!
சரி
இந்த இனிப்பு மூட்டையை
தூக்கிச்செல்லத்தான் முடியவில்லை
முத்தமிட்டாவது செல்லட்டுமே..!

எழுதியவர் : ப.பிரபு (15-Dec-14, 2:31 pm)
சேர்த்தது : பிரபு பரமராஜ்
பார்வை : 75

மேலே