அவன் காதலும் கனவானது
![](https://eluthu.com/images/loading.gif)
பூப்பூத்த செடிய
காணோம்
விதை போட்ட
நானோ பாவம் .......
பேருந்தில் பாட்டு
இசைத்து கொண்டிருந்தது
அவள் முகம்
கண் முன்னே
வந்து போனது ....
பூப்பூத்த செடிய
காணோம்
விதை போட்ட
நானோ பாவம் .......
பேருந்தில் பாட்டு
இசைத்து கொண்டிருந்தது
அவள் முகம்
கண் முன்னே
வந்து போனது ....