Love Failure
![](https://eluthu.com/images/loading.gif)
வேலை செய்யும் போது ....
ஒரு நாள் கை அடிபட்டு
விரல் நசிங்கிரிச்சி
அப்ப நண்பன் கேட்டான்
மச்சான் ரெம்ப வலிக்குதாடானு ???
அப்ப நான் சொன்னேன்
இல்ல மச்சான் அவதான்
எல்லாமேனு நினச்சு
வாழ்ந்துடு இருந்தேன் என்ன என்னோட
அன்ப
புரிஞ்சுக்காம
பாதிலே விட்டுட்டு பொய்டா அப்ப
இருந்த வலிய விட இது ஒண்ணும்
பெருசா தெரியல
மச்சான்னு சொன்னேன் உடனே அவன்
கண் கலகினது காதல்
பிரிவு எவ்வளவு வலிய தரும்னு
காதலிச்சு பிரிஞ்சவங்களுக்
கு மட்டுமே தெரியும்
அது ஒரு சுகமா இருந்தாலும்
அது ஒரு சதா ரணம் ....