அன்பை சுமப்பதெனில்

அன்பை சுமப்பதெனில்....
இயேசுவாய் பிறப்பதற்கும் தயார் தான்....
மரணத்தின் வாசலிலும்.....
முதுகில் சிலுவைக்கு பதிலாய்....
அன்பை சுமக்க வேண்டும்.......

எழுதியவர் : (15-Dec-14, 9:29 pm)
பார்வை : 81

மேலே