இப்படிக்கு அவள் - வேலு

கடலில்
குளிக்க தடை
அழுது அழது கடல் நீரெல்லாம் உப்பாக !

உன் தேகம் தொடாத கோவத்தில் !!!

எழுதியவர் : வேலு (16-Dec-14, 1:30 pm)
பார்வை : 122

மேலே