காதல் விரிசல் - வேலு

ஒர விழிகளுக்கு ஒழ்வு கொடுத்தும்
இன்னும் தொடர்கிறது
காதல் கதிர்வீச்சு

"சொல்வனத்தில்"
மீண்டும் சிதறும் கவிதைகள்

காதல்
திட்டத்தில் சிறிய விரிசல்
கடந்த பின் அறிகிறேன்
அவள் தொலைத்தது கொலுசு அல்ல!!

அநியாய விலைக்கு
அடிமையாகி போகிறது அடகு கடையில் !!

எழுதியவர் : வேலு (16-Dec-14, 1:50 pm)
பார்வை : 147

மேலே