என்னிடம் மட்டும் சொல்

உனக்கு
அழகை
அள்ளித் தந்த
வள்ளல் யார்?

எழுதியவர் : வேலாயுதம் (17-Dec-14, 2:18 pm)
Tanglish : ennidam mattum soll
பார்வை : 79

மேலே