தனிமையில் அழுகிறேன்
இங்கு தனிமையில் அழுகிறேன்,
உறவுகள் இல்லாமல் அல்ல
உன் தாய் அன்பு காணாமல்..
அம்மா!!!
உன் இறப்பின் பின் நான் அழுவேன்-நீ
இறந்ததால் அல்ல,,
உலகில் பாசமே இறந்ததால்..
உனக்கு முன் நான் இறந்தால்,,,
அம்மா–நீ
அழவேண்டாம்–ஏன் என்றால்
மறு ஜென்மாம் நீயே என் பிள்ளை..