டாக்டர் தயவுசெய்து என் கணவரை உள்ளே கூப்பிடுங்க
பெண் : டாக்டர் தயவு செய்து என் கணவரை உள்ளே கூப்பிடுங்க ..
டாக்டர் : மேடம் நான் ரொம்ப நல்லவன் , பயப்பட வேண்டாம் .
பெண் : ஐயோ டாக்டர் , நீங்க ரொம்ப நல்லவர் தா .. ஆனா என் கணவர் ...
டாக்டர் : ஏன் மா என்ன உன் கணவருக்கு ..
பெண் : உங்க ரிசப்சனிஸ்ட் வெளிய இருகாங்க ..
டாக்டர் : ?????
நன்றி - ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலம்)
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
