மனித வாழ்க்கை

உண்மையான வாழ்க்கை இல்லை
உணவுக்கான போராட்டத்தில்!

தொல்லையான வேலையாலே
தொலைக்கப்பட்ட மன அமைதி!

மண்ணில் பிறந்த மகத்துவத்தால்
மனங்கெட்ட வாழ்க்கை இது!

மனம் வந்து சாட்சி சொன்னால்
மனித வாழ்க்கை ????? & !!!!!!

எழுதியவர் : கானல் நீர் (18-Dec-14, 11:56 am)
Tanglish : manitha vaazhkkai
பார்வை : 283

மேலே