டாக்டர்

பெண் : டாக்டர் என நாய் சரியா குரைக்க மாட்டேனுது ..

டாக்டர் : நூறு ரூபாய் ஆகும் மேடம் .

பெண் : கொஞ்சம் குறைங்க சார் .

டாக்டர் : உங்க நாய் கொஞ்சம் குரைக்காது , பரவா இல்லையா ?????

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (18-Dec-14, 10:54 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
Tanglish : doctor
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே