இரவு வணக்கம்

நடந்ததில் கொஞ்சம்
நினைப்பதில் கொஞ்சம்
கலந்து வரும்
இந்த கனவை ரசிப்போம்....

தன்னை மறந்து உறங்கும்
இந்த உறக்கத்தில்
என்னை மட்டும் மறந்து விடாதே....

எழுதியவர் : வினோத்சுப்பையா (19-Dec-14, 10:30 pm)
Tanglish : iravu vaNakkam
பார்வை : 94

மேலே