கனவுக்குள் ஓர் கனவு

உன் கண்களில் வரைந்த
ஓவியத்தில் ஆயிரம் கவிதைகள்
அழகாய் நான் கண்டேன்.

உன் கை ஜாடையில்
நம் காதலுக்கு பச்சை
சிக்னல் பறக்க கண்டேன்.

நீ பேசிய வார்த்தைகளில்
நீ என்னை காதலிக்கிறாய்
என கனா கண்டேன்.

நீ என்னை தொடும் போது
என் உணர்வுகள் என்னை
தட்டி எழுப்பிய உணர்வு கண்டேன்.

இதுவெல்லாம் என் உறக்கத்தில்
வந்த கணவாய் கனவு கண்டேன்
காரணம் இல்லாமல்...உறகத்தில் மட்டும்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Dec-14, 12:38 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 70

மேலே