வேண்டாம் நீ எனக்கு

கை பேசியில் சொன்னாய் நீ
உன்னை காதலிகிறேன் என்று
கடிதம் எழுதி சொன்னேன் நான்
உன்னை காதலிப்பதாக.
காத்திருந்தேன் நான் நீ
வருவதற்கு..நீயும் வந்தாய்
கை குழந்தையுடன் என்னுடன்
நீ வாழ்வதற்கு..
நீ கன்னி என்று நினைத்தேன்.
நீ என் அண்ணி என்று அறியவில்லை
நீ எனக்கு அம்மாவாய் இருந்து விடு
வந்த வழியே போய் விடு.
வணக்கியே சொல்கிறேன்
வாழவிடு என்னை நீ
வாழ்த்திவிடு அண்ணியாய்
வாழ்த்துகிறேன் உன்னை நான்..