காதல் வலி

ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன் அருகில் நான் இல்லை என்பதை...
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என்னை விட்டு ஏன் விலகினாய் என்பதை...
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன்னை விட்டு விலகும் போது
எனக்கு எவ்வாறு வலித்தது என்பதை...
அந்த நாள் நீ என்னை நேசிப்பாய்
என்னைப் போலவே...

எழுதியவர் : விக்கி (22-Dec-14, 9:15 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 103

மேலே