குடும்பத்து இயந்திரம்!
பெற்றவர்கள் பார்க்க நாளில்லை ;
பிள்ளைகளை பார்க்க ஆளில்லை ;
விந்தைகள் பல கற்றனர் அலுவலகம் செயல் பட
ஆனால், செயல் இழந்து போனதே
குடும்பத்து இயந்திரம்!
பெற்றவர்கள் பார்க்க நாளில்லை ;
பிள்ளைகளை பார்க்க ஆளில்லை ;
விந்தைகள் பல கற்றனர் அலுவலகம் செயல் பட
ஆனால், செயல் இழந்து போனதே
குடும்பத்து இயந்திரம்!