மத்தாப்பூ

தீயால் அல்ல,
தண்ணீரால் மத்தாப்பு-
குளிக்கும் பறவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Dec-14, 7:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே