மின்னல் ஒளியா நீ

ஜன்னல் வழி தெரியும்
மின்னல் ஒளியா நீ !

நொடியில் வந்து மறைந்தாய்
படியில் காத்து நிற்கிறேன் நான்

மீண்டும் உன் வரவை எதிர் நோக்கி !

எழுதியவர் : முகில் (24-Dec-14, 8:12 am)
பார்வை : 437

மேலே