எடை கூடுகிறதாம்

எடை கூடுகிறதாம்
நடை பயிற்சி செய்தால் !

தினம் கூடுகிறதே எனக்கு மட்டும்
உன் மீதான காதல் கூடிக்கொண்டே போவதனால் !

எழுதியவர் : முகில் (24-Dec-14, 8:21 am)
பார்வை : 65

மேலே