கருவாட்டு மனத்தில்

கருவாட்டுக் குவியலுக்கு மத்தியிலும்
காந்தள் மலரின் நறுமணம் !

எங்கோ ஒளிந்து நிற்கிறாள்
என் இதய ராணி !

எழுதியவர் : முகில் (24-Dec-14, 8:30 am)
பார்வை : 126

மேலே