காதலின் சிறப்பு

காதலால்
மட்டுமே மனதில்
உள்ள கவலைகளை
களைந்து என்றும்
இன்பத்தை
கொடுக்க முடியும்!!..

ஆனால்
காதலிதவர்களால்
மட்டுமே
அதனால் ஏற்பட்ட
ரணத்தை உள்ளத்தில்
மறைத்து என்றும்
உதட்டில் ஒரு
சிறு புன்னகையை
உதிர்க்க முடியும்!!..

உள்ளத்தின் கண்ணீரை
கண்ணீர்துளியாய் காட்டாமல்
உதட்டின் சிரிப்பாய் காட்டுவது
காதல் மட்டுமே!!..

எழுதியவர் : பிரதீப் நாயர் (24-Dec-14, 12:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 424

மேலே