முகப்புத்தகம்
படிக்காத புத்தகத்தில் பிடித்த புத்தகம் நீ (facebook)
தெரியாதவர்களை தேடும் நேரத்தில் தெரிந்தவர்களை கண்டு கொள்ள செய்தவன் நீ (Search)
பிடித்த ஒன்றை பகிர வைத்தாய் தந்திரமாய்....(Share)
பிடிக்காத ஒன்றை பிடிக்க வைப்பாய் மந்திரமாய்... நீ (Like)
பணி நேரத்திலும் பணிய வைத்தாய் செல்ல அடிமையாய் நீ (Login)
பங்கு சந்தையில் கூட ஏற்ற தாழ்வு இருக்கும்....
உன் சந்தையில் எத்தனை ஏற்றம் மட்டுமே(share)
இன்றைய இளைஞர்களின் Bed cofee நீ
நீ அமிர்தம் தான்.....இளைஞர்கள் நெஞ்சு நஞ்சாக மாறாதவரை..
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.....