சாலை விபத்து

வாழ்ந்த பின் மடிதல் இயற்கையின் நியதி!
நோயால் இறப்பு ஓர் முயற்சியின் தோல்வி!
தற்கொலை சாவு கோழைகளின் இழி செயல்!ஆனால்

விபத்தினால் சாலை விபத்தினால் மடிவது
மனித அலட்சியம்
மாறுவது?
மாற்றுவது அவசியம்!

சாலையில்!
சட்டங்கள் சம்பிரதாய சங்கடங்களாகாத பட்சத்தில்
சாலை விபத்துகள் குறையும்!

எழுதியவர் : கானல் நீர் (24-Dec-14, 3:31 pm)
Tanglish : saalai vibathu
பார்வை : 939

சிறந்த கவிதைகள்

மேலே