தனிமை சிறையில் நான்

யாருமில்லா தனியறையில்
தனிமை என்னும் எரிமலையில்
உருகுகின்றேன் அணு அணுவாய்
உனைக்காணும் வரம் கிடைத்திடுமோ
காலன் எனை அழைப்பதற்குள்....!!!!
கண்டுவிட்டால் போதுமடி
காத்திருப்பேன் கடைசி வரை...!!!!

எழுதியவர் : (24-Dec-14, 11:19 pm)
பார்வை : 108

மேலே