நட்சத்திரம்
கண்ணில் பட்ட
நட்சத்திரத்தை எல்லாம்
எண்ணி முடித்து விட்டேன் .
ஆனால்
இன்னும் தீர்ந்தபாடில்லை
உன் நினைவுகள் .....
கண்ணில் பட்ட
நட்சத்திரத்தை எல்லாம்
எண்ணி முடித்து விட்டேன் .
ஆனால்
இன்னும் தீர்ந்தபாடில்லை
உன் நினைவுகள் .....