பணம்

என்னிடமும் அச்சடித்த காகிதம்.
உன்னிடமும் அச்சடித்த காகிதம்.
உன்னையே! உலகம் வாழ்த்துகிறது, வணங்குகிறது.
என்னை, மனிதனாககூட பார்ப்பது இல்லை.
காரணம்
உன்னிடம் இருப்பது அரசு
அச்சடித்தது (பணம்),
என்னிடம் இருப்பதோ ஆசிரியர் அச்சடித்தது (புத்தகம்).

எழுதியவர் : உமாரமணன் (25-Dec-14, 3:04 pm)
Tanglish : panam
பார்வை : 72

மேலே