ஒத்துக்குறேன்நீ புத்திசாலி தான்
வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.