கரெக்ட்டாதானே பேசுறான் பையன்
ஸ்டுடென்ட் :
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப
கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)