கவனிப்பவன்

தொழும் கணபதி தொல்லை அகற்றி
விழிநீர் துடைப்பான் எனவே, -அழும்நீ
அவனை சரணடைந்து அன்றாடம் போற்ற
கவனிப்பான் உன்னைக் கனிந்து!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Dec-14, 1:01 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 110

மேலே