போராட்டம்

கருவறைக்கும்
கல்லறைக்கும்
இடைப்பட்ட போராட்டமே
""வாழ்க்கை"""

இதை வென்றவர்கள்
எவருமில்லை....

எழுதியவர் : வே.அழகேசன் (26-Dec-14, 8:18 pm)
Tanglish : porattam
பார்வை : 78

மேலே