பாரம்பரியம்
நான் எப்படியிருந்திருக்க வேண்டும் ?
என் தந்தையின் எதிர்பார்ப்புக்களை
எல்லாம் பாரம்பரியமாக கொடுத்தேன்
- என் மகனுக்கு
நான் எப்படியிருந்திருக்க வேண்டும் ?
என் தந்தையின் எதிர்பார்ப்புக்களை
எல்லாம் பாரம்பரியமாக கொடுத்தேன்
- என் மகனுக்கு